திருவாரூரில் பாதாள சாக்கடை பள்ளங்களை சீர்படுத்தக் கோரிக்கை
19.01.2010
திருவாரூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்குத் தோண்டப்பட்ட பள்ளங்களால் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இப்பள்ளங்களை உடனடியாக சீர்படுத்த வேண்டும் என நகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாதாந்திர கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பேருந்து நிலையம் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும். திருவாரூரிலிருந்து நாகை செல்ல பேருந்தில் ரூ.8.50-க இருந்த கட்டணம் திடீரென ரூ.10 - க உயர்த்தப்பட்டுள்ளது. அரசு அறிவிப்புக்கு எதிராக அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் செயல்படுத்திய இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
திருவாரூர் நகரில் ஷேர் ஆட்டோ வசதியை ஏற்படுத்த வேண்டும். பழைய ரயில் நிலையம் முதல் புதிய ரயில் நிலையம் வரையில் ஏற்கனவே ஒப்புக் கொண்ட சாலையை உடன் அமைத்துத்தர வேண்டும். பயணிகளுக்கு பயன்படும் வகையில் பழைய ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையத்தை அமைக்க வேண்டும். சென்னை மற்றும் கொல்லம் பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

World News
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை
- இங்கிலாந்தில் புதிய உத்தியை கையாண்டு வேலையை பெற்ற இளைஞர்
- பெண்களுக்கு சிவப்பு நிறத்தின் மீது மோகம் ஒரு காம்ப்ளக்ஸ்
- பாக்கு அதிகம் சாப்பிட்டால் வாய் புற்றுநோய் அபாயம் - ஆய்வறிக்கை