Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | Economical Ecobulp மின்சார செலவை குறைக்கும் விள



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



மின்சார செலவை குறைக்கும் விளக்கு எகோபல்ப்

11.02.2010

உலகெங்கும் பயன்படுத்தும் மின்சார பல்புகள் வெளியிடும் வெப்பம், புவி வெப்பமாதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தடுக்கும் விதத்தில் மாற்றுத் தயாரிப்பு பல்புகள் அறிமுகப்படுத்துவது உண்டு. இதுபோன்ற புதுமையான பல்புகளில் இதுவும் ஒன்று. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தேவையான பக்கத்திற்கு மட்டும் ஒளிரச் செய்ய முடியும். விளக்கு குமிழ் பகுதி 6 பகுதியாக பிரிக்கப்பட்டு உள்ளது.

இதனை ரிமோட் முலம் இயக்கி நமக்கு தேவையான பக்கம் மட்டும் ஒளிர வைக்கலாம். இதனால் மின்சாரம் மிச்சமாவதோடு மின் கட்டணமும் ஓரளவு குறையும். மேலும் தூக்கம் பாதிப்பு உள்ளிட்ட சில இடையூறுகளும் தவிர்க்கப்படும். பொருளாதாரத்தை மிச்சப்படுத்தும் இந்த பல்பின் பெயரே எகோபல்ப் (Ecobulp) தான்.



World News



Tags : Be Tamil - Economical Ecobulp