Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | அபுதாபியில் ஒட்டகச் சந்தை



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



அபுதாபியில் ஒட்டகச் சந்தை

03.02.2010

UAE-ல் உள்ளது அபுதாபி நகரில் அல் தாப்ரா திருவிழா நடந்தது. இதில் ஒட்டகங்களுக்கான அழகுப்போட்டி, ஒட்டகச்சந்தை ஆகியவை நடக்கும். 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் ஒட்டகங்கள் விற்பனை அமோகமாக நடந்தது. இதன் மூலம் கோடிக்கான ரூபாய்க்கு பணம் புழக்கம் ஏற்பட்டது.

3 ஒட்டகங்களை ஒரு அரேபியர் ரூ.29 கோடிக்கு வாங்கினார். அவர் பெயர் ஹம்டான் பின்கனிம் அல் பாலாஹி. முதல் ஒட்டகத்தின் விலை ரூ.14 கோடி ஆகும். 2-வது ஒட்டகத்தின் விலை ரூ.10 கோடி. 3-வது ஒட்டகத்தின் விலை 5 கோடி ரூபாய் ஆகும். ஒட்டகத்தின் விலை, மெர்சிடஸ் பென்ஸ் காரின் விலை விட அதிகமாக இருப்பதாக ஒரு அரேபியர் கூறினார்.



World News



Tags : Be Tamil - World Online Tamil News Video Classifieds Cook Book Tamil Blogs Tamil Portal BeTamil Dina Seidhi Daily Science Samayal