Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | New technology to human can walk on wall சுவற்றில் மனிதன் நடக



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



சுவற்றில் மனிதன் நடக்க நவீன காலணி மற்றும் கை உறை

05.02.2010

சினிமாவில் உயரமான சுவர்களில் சிலந்திமனிதன் (Spider Man) சாதாரணமாக நடந்து செல்வதை போல சராசரி மனிதர்கள் நடக்க முயன்றால் கீழே விழவேண்டியது தான். ஆனால் சராசரி மனிதர்களும் சுவற்றில் நடப்பதற்கு நவீன கருவியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இதற்காக நவீன காலணியையும், கால்உறையையும் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த காலணி சுவற்றில் ஒட்டிக்கொள்ளும். காலை எடுத்து வைக்க முயலும்போது ஒட்டிய இடத்தில் இருந்து எடுக்க முடியும்.



World News



Tags : Be Tamil - New technology to human can walk on wall