இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவை முந்திவிடும் - ஒபாமா
22.02.2010
அனைத்து தரப்பு வளர்ச்சியில் இந்தியாவிடம் இருந்து பலத்த போட்டியை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மற்ற நாடுகள் 2ஆம் இடத்துக்கு போட்டியிட்டு கொண்டிருக்கும் போது இந்தியா மட்டும் முதலிடத்துக்கு போட்டியிட்டு கொண்டு இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் பகுதியில் உள்ள வர்த்தக சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஒபாமா பேசுகையில்,
இந்தியாவும், தென்கொரியாவும் அமெரிக்காவை விட அதிகமான விஞ்ஞானிகளையும், பொறியாளர்களையும் உருவாக்கி வருகின்றன. இந்நிலை தொடர்ந்தால், நாம் (அமெரிக்கா) வெற்றி பெற முடியாது. சீனா, 40 அதிவேக ரயில் பாதைகளை அமைத்து வருகிறது. ஆனால் நாம் ஒரு பாதையை மட்டுமே அமைத்து வருகிறோம். எதிர்காலத்துக்கு தேவையான கட்டமைப்பை நாம் உருவாக்க தவறிவிட்டோம். இந்தியா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகள் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகின்றன.
தூய்மையான மின்சக்தி தொழில்நுட்பத்தை எந்த நாடு கண்டுபிடிக்கிறதோ அந்த நாடுதான் 21ஆம் நூற்றாண்டு பொருளாதாரத்துக்கு தலைமை தாங்கப் போகிறது. இந்தப் போட்டியில் நாம் காத்திருக்க முடியாது. ஏனெனில் இந்தியா காத்திருக்க போவதில்லை. சீனா காத்திருக்கப் போவதில்லை என்றார்.

World News
- இந்தியாவின் அழுக்கான நகரங்கள் - சர்வே முடிவுகள்
- ஜப்பானில் புதிய குழந்தை ரோபோ
- உலகின் அதிவேக விரைவுக் கணினி Road Runner
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை