Members
 Login
 Password

Register

Forget Password
Be Tamil | அமெரிக்கவில் குண்டு மனிதரை விமானத்த



ExitJunction.com  - Make Money From Your Exit Traffic!



அமெரிக்கவில் குண்டு மனிதரை விமானத்தில் ஏற்ற மறுப்பு

17.02.2010

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர் கெவின் ஸ்மித். இவர் சினிமா டைரக்டராகவும், நடிகராகவும் இருக்கிறார். இவர் பருத்த உடலை உடையவர். ஓக்லாந்தில் இருந்து பர்பாங்க் நகருக்கு செல்வதற்காக ஒரு விமானத்தில் டிக்கெட் எடுத்து இருந்தார். மிகவும் குண்டாக இருப்பதால் நீங்கள் 2டிக்கெட் எடுக்கவேண்டும் என்று விமான சிப்பந்திகள் வலியுறுத்தினார்கள். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆனால் ஒரு டிக்கெட்டில் அவரை விமானத்தில் ஏற்ற விமானிகள் மறுத்து விட்டனர். இது அவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதை அவர் தன் இணையதள பக்கத்தில் குறிப்பிட்டு, ஒரு டிக்கெட் எடுத்திருந்த என்னை விமானத்தில் ஏற்ற மறுத்தது எந்த விதத்தில் நியாயம் என்று அவர் கேட்டு இருக்கிறார்.



World News



Tags : Be Tamil - World Online Tamil News Video Classifieds Cook Book Tamil Blogs Tamil Portal BeTamil Dina Seidhi Daily Science Samayal