நிலவில் பனிக்கட்டிகள் கண்டுப்பிடிப்பு - இந்தியா சாதனை
03.03.2010
நிலவில் தண்ணீர் இருக்கிறது என கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்- 1 ஆள் இல்லா விண்கலம் கண்டு பிடித்து கொடுத்தது. இது போல் தற்போது இந்த சந்திரயான் மூலம் நிலவில் பனிக்கட்டிகள் இருப்பதும் கண்டு பிடித்து கொடுத்துள்ளது. இத்தகவலை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இந்தியாவின் ஆராய்ச்சிக்கு மேலும் ஒரு சிறப்பை தந்திருக்கிறது.
கடந்த 2008 ம் ஆண்டில் அக்டோபர் மாதம் இந்தியாவில் இஸ்ரோ மூலம் தயாரித்து உருவாக்கப்பட்ட சந்திரயான் – 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இடையில் அது செயல் இழந்து விட்டதாக கூறப்பட்டாலும். ஏறக்குறைய 90 சத பணிகளை அது முடித்து விட்டது என விஞ்ஞானிகள் கூறினர்.
உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஆகியன மட்டுமே ஆள் இல்லா விணகலத்தை அனுப்பி வந்தது. இந்த வரிசையில் இந்தியா 6 வது நாடு என்ற பெருமையை படைத்தது. நிலவில் உள்ள மூலப்பொருள், தண்ணீர் மற்றும் அங்கு வாழும் தன்மை குறித்து ஆய்வு நடத்த சந்திரயான் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தின் மூலம் மூன் மினரலாஜி மேப்பர் என்ற கருவி மூலம் நிலவின் தெற்கு துருவத்தில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 40 ஆண்டுகால சந்தேகத்திற்கு முடிவாக அமைந்தது. இதனை நாசாவும் ஒத்துக்கொண்டது. உலக அளவில் நிலவில் தண்ணீர் இருப்பது இந்தியாவின் மூலம் வெளி கொண்டு வரப்பட்டது. இது உலக அளவில் அனைவரும் திரும்பி பார்க்கும்படியாக அமைந்தது என்பது நினைவிருக்கலாம்.
15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகள் : தற்போது இந்த சந்திரயானில் நாசா உதவியுடன் பொருத்தப்பட்டிருந்த S.A.R என்ற ரேடார் கருவி மூலம் இங்கு நிலவின் வடக்கு துருவத்திலல் ஐஸ்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள 40 குழிகளில் பனிக்கட்டிகள் உறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக்குழிகள் 2 கி.மீட்டர் முதல் 15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகளாக உள்ளது. இதில் இருந்து 600 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வரை கிடைக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. சந்திரயான் மூலம் நிலவில் பனிக்கட்டிகளும் இருக்கிறது என்பது உலகிற்கு பெரும் தகவல். இந்த விஷயத்திற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

World News
- இந்தியாவின் அழுக்கான நகரங்கள் - சர்வே முடிவுகள்
- ஜப்பானில் புதிய குழந்தை ரோபோ
- உலகின் அதிவேக விரைவுக் கணினி Road Runner
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை