வெறும் காலுடன் ஓடுவதே நல்ல பலன்தரும் - ஆய்வறிக்கை
10.03.2010
ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்கு ஷு முக்கியமான விஷயமாகத் தெரியும். பலர் ஷு இல்லாமல் ஓடுவது தவறு என்று நினைத்து வருகிறார்கள். ஆனால் வெறும் காலுடன் ஓடுவதே நல்லது. ஷு அணிந்து ஓட்டப் பயிற்சி செய்வது உடலைப் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஹார்வர்டு பல்கலைக்கழகம், தடகள வீரர்கள் ஓட்டப் பயிற்சியால் பெறும் சாதக, பாதகங்கள் பற்றி ஆராய்ந்தது. இதில் மேற்கண்ட முடிவு கிடைத்துள்ளது. முன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தடகள வீரர்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். உயர்ந்த குதிகால் (ஹீல்ஸ்) உடைய ஷு, மற்றும் ஹீல்ஸ் இல்லாத ஷு அணிந்து இரு பிரிவினரும். ஷு இல்லாமல் வெற்றுக் காலுடன் ஒரு பிரிவினரும் கலந்து கொண்டனர்.
அவர்கள் சராசரியாக ஒரு மைல் தூரம் ஓட விடப்பட்டனர். இதில் அனைவரது கால்களும் சுமார் ஆயிரம் முறைக்கு மேல் மேலும் கீழுமாகப் போய் வந்தன. இதனால் ஹீல்ஸ் கொண்ட ஷுக்களை அணிந்தவர்களுக்கு தரையுடன் ஏற்பட்ட உராய்வால் அதிர்வலைகள் முட்டு மற்றும் உடல்பகுதிக்கு அதிகமாக கடத்தப்பட்டது. இதனால் உடல் வலி ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஹீல்ஸ் இல்லாத `ஷு’ அணிந்தவர்களுக்கும் அடிப்பாதத்தின் நடுப்பகுதி வழியாக குறைவான அதிர்வுகள் கடத்தப்பட்டன. ஷு இல்லாமல் கலந்து கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
நமது கால், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்துள்ளது. எனவே அதுவே இயற்கையான ஷு. உண்மையில் வெறும் காலுடன் பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. மலைப்பாதை போன்ற கரடு முரடான பகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் வெற்றுக் காலில் பயிற்சி செய்யலாம் என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார்கள்.

World News
- இந்தியாவின் அழுக்கான நகரங்கள் - சர்வே முடிவுகள்
- ஜப்பானில் புதிய குழந்தை ரோபோ
- உலகின் அதிவேக விரைவுக் கணினி Road Runner
- பழம் மற்றும் காய்கறிகளால் நுரையீரல் புற்றுநோயை தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- முட்டை மற்றும் குட்டிப் போட்டு இனவிருத்தி செய்யும் அதிசய வகை பல்லி
- புதிய ஆஸ்திரேலிய வைரஸ் காய்ச்சல்
- கற்பனை செய்தால் போதும் கம்ப்யூட்டர் புரிந்துக்கொள்ளும் - இன்டெல் சாதனை
- செயற்கை கரு விழிகள் மூலம் கண் பார்வை
- சைபீரியாவில் 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல்
- தொட்டு உணரக்கூடிய 3D தொழில் நுட்பம்
- தமிழக விஞ்ஞானிக்கு மத்திய அரசு நோட்டீஸ்
- இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை - ஆய்வறிக்கை
- சிறுமிக்கு அழும்போது கண்ணில் இருந்து இரத்தம்
- 5 முதல் 7 கோல்களுடன் மிகப்பெரிய புதிய சூரிய குடும்பம்
- முதலாளிகளின் ஆயுட் காலம் அதிகம் - ஆய்வறிக்கை
- ஆக்ஸிஜன் இன்றி 553 நாட்கள் உயிர்வாழும் பாக்டீரியாக்கள்
- லேப்டாப்பை விட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் சிறந்தது - ஆய்வறிக்கை
- புதிய கூகுள் தொலை பேசி
- சந்திரன் சுருங்குகிறது - விஞ்ஞானிகள்
- தனக்கு ஆபத்து வரும் பொழுது வாலை துண்டிக்கும் பல்லி
- மூளையை சுறுசுறுப்பாக வைக்க பயிற்சி
- என்சிலூடஸ் துணை கோளில் தண்ணீர் சாத்தியக்கூறுகள்
- பெட்ரோலுக்கு பதில் விஸ்கியை எரிபொருளாக பயன்படுத்தலாம்
- பூண்டு அதிகம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தலாம்
- ஜலதோஷத்தை தடுக்க விட்டமின்-D உணவுகள் போதும் - ஆய்வறிக்கை
- அதிக கனவுக் கண்டால் நினைவாற்றல் வளரும் - ஆய்வறிக்கை
- பாரசிட்டமால் மருந்துகளால் பக்கவிளைவு ஆஸ்துமா - ஆய்வறிக்கை
- மனித நுரையீரலில் பட்டாணி செடி
- மூளையை இயக்கும் மைக்ரோ சிப்ஸ் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
- சொந்தங்களிடமிருந்து பிரிந்தால் இதய நோய் வரலாம் - ஆய்வறிக்கை
- இதய நோயைக் கட்டுப்படுத்தும் பப்பாளி
- விண்ணில் செவ்வாய் வெள்ளி சனி கிரகங்கள் காட்சி
- விஞ்ஞானிகள் தேடும் பிரபஞ்சம் உருவான ரகசியம்
- சாப்பிட்டவுடன் சுகமாய் தூக்கம் ஒருவித மயக்கம்
- பால் பாயிண்ட் பேனாவை பற்றிய தகவல்
- கருங்கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஆறு கண்டுபிடிப்பு
- சர்க்கரை நோய்க்கு அதிக புரோட்டீன் உணவுகளும் காரணம்
- வெங்காயத்தில் உள்ள இயற்கை மருத்துவ குணங்கள்
- இழந்த மார்கெட்டைப் பிடிக்கும் INTERNET EXPLORER
- இதய நோய்களை தவிர்க்க ஏழு மணி நேரம் உறக்கம் தேவை - ஆய்வறிக்கை