சமையல் / குழம்பு வகை

கார குழம்பு

 (சைவம்)
தேவையானப் பொருட்கள் :

சாம்பார் பொடி -- 2 ஸ்பூன்
புளி -- 1 கோலியளவு (கரைத்துக் கொள்ளவும்)
வெங்காயம் -- 1/2 கப் (பொடிதாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (பொடிதாக நறுக்கியது)
எண்ணைய் -- 1 ஸ்பூன்
நல்லெண்ணைய் -- 2 ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு -- 1 டீஸ்பூன்
வெந்தயப் பொடி -- 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
தேங்காய் -- 3 ஸ்பூன் (துருவியது)
சீரகம்,மிளகு -- 1 1/2 டீஸ்பூன்

செய்முறை :

தேங்காய்,சீரகம்,மிளகை நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெந்தயப்பொடி,பெருங்காயம் போட்டு கறிவேப்பிலை , வெங்காயம் போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் தக்காளி போடவும்.
நன்கு வதக்கி பேஸ்ட் போல ஆனதும் சாம்பார் பொடி,உப்பு 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
நன்கு கொதிக்கும் போது கரைத்த புளி ,நல்லெண்ணையில் பாதி ஊற்றவும்.
பின் அரைத்த விழுதை போட்டு மீதி உள்ள எண்ணையை ஊற்றி குழம்பை சிம்மில் வைத்து பாதி வற்றி கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
கார குழம்பு ரெடி.


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 

Free dubaiassets.com adsense Free mytiruvarur.com adsense Free chennaiclassify.com adsense
Free abudhabiassets.com adsense Free dubaiadz.com adsense Free sgclassify.com adsense
Free adiyakkamangalam.com adsense Free classifiedsense.com adsense Free qatarassets.com adsense
Free abudhabiadz.com adsense Free malaysiaadz.com adsense Free indiaassets.com adsense