| சமையல் / சிற்றுண்டி வகை |
|
உருளை தக்காளி பூரி
(சைவம்)தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
மைதா - 1 கப்
உருளைக் கிழங்கு - 2
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்து வடிகட்டவும்.
வெந்த உருளைக்கிழங்கு, தக்காளி விழுது, மிளகாய்ப்பொடி, உப்பு, கோதுமை மாவு, மைதா மாவு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து இட்டு பொரிக்கவும்.
சப்பாத்தியாகவும் செய்யலாம்.

இனிப்பு வகை :
காரம் வகை :
குழம்பு வகை :
கூட்டு வகை :
சிற்றுண்டி வகை : | சிற்றுண்டி வகை :
சோறு வகை :
பொரியல் வகை : |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|