சமையல் / சிற்றுண்டி வகை

அரிசி பாயசம்

 (சைவம்)
தேவையான பொருட்கள்:

அரிசி - 200 கிராம்
ஏலக்காய் - 5 பொடியாக
திராட்சை - 15
வெல்லம் - 200 கிராம்
முந்திரி - 15
கண்டென்ஸ்டு மில்க் - 2 ஸ்பூன் (மில்க் மெய்டு)
நெய் - 50 கிராம்
தேங்காய் துருவியது - சிறிதளவு

செய்முறை:

முதலில் அரிசியை நன்கு வறுத்து பொடியாக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் கொட்டி வேக விடவும்.

அரிசி வெந்ததும் வெல்லத்தைப் போட்டு கலக்கவும்.
பிறகு மில்க் மெய்டு சேர்க்கவும்.

முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
பொடி செய்த ஏலக்காயையும் தேங்காய் துருவலையும் சேர்த்து இறக்கி வைக்கவும்.

அதில் கண்டென்ஸ்டு மில்க்கிற்க்கு பதில் பால் சேர்த்துச் செய்தாலும் சுவையாக் இருக்கும்.


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 

Free dubaiadz.com adsense Free adiyakkamangalam.com adsense Free sgclassify.com adsense
Free mytiruvarur.com adsense Free qatarassets.com adsense Free malaysiaadz.com adsense
Free abudhabiadz.com adsense Free abudhabiassets.com adsense Free indiaassets.com adsense
Free dubaiassets.com adsense Free chennaiclassify.com adsense Free classifiedsense.com adsense