சமையல் / இனிப்பு வகை

சிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)

 (சைவம்)
தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ
சர்க்கரை - 350 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
சமையல் சோடா உப்பு - 2 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

அதனுடன் மைதா மாவு, ஏலக்காய் பொடி, சமையல் சோடா உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.

அந்த கலவையில் தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் கட்டியில்லாமல் பிசையவும்.

பின்பு மாவை சற்று மொத்தமாக தேய்த்து தேவையான வடிவில் (டைமண்ட், வட்டம், சதுரம்) வெட்டிக் கொள்ளலாம்.

மிதமான தீயில் வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், வெட்டிய மைதா மாவு துண்டுகளைப் போட்டு, பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.


இனிப்பு வகை :
 
காரம் வகை :
 
குழம்பு வகை :
 
கூட்டு வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சிற்றுண்டி வகை :
 
சோறு வகை :
 
பொரியல் வகை :
 

Free abudhabiadz.com adsense Free adiyakkamangalam.com adsense Free malaysiaadz.com adsense
Free qatarassets.com adsense Free mytiruvarur.com adsense Free chennaiclassify.com adsense
Free sgclassify.com adsense Free dubaiadz.com adsense Free indiaassets.com adsense
Free abudhabiassets.com adsense Free classifiedsense.com adsense Free dubaiassets.com adsense