ஜன்னல் அருகில் நெடுந்தூரம் பயணித்தால் இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படும்

11.02.2012

Window near travel causes coagulation
விமானத்தின் கண்ணாடி சாளரம் (ஜன்னல்) அருகில் இருக்கையில் தொடர்ந்து 4 மணிநேரத்திற்கும் மேலாக பயணம் செய்பவர்களுக்கு காலில் வெயின் திராம்போசிஸ் எனப்படும் நரம்புகளில் இரத்தம் உறைதல் நோய் ஏற்படும் என்று அமெரிக்கன் காலேஜ் ஆஃப் செஸ்ட் பிசிசியன்ஸ் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கால்களில் தான் முதலில் இரத்தம் உறைய தொடங்கும். சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள், அதிக பருமனான உடலமைப்பு கொண்டவர்கள், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரத்தம் உறைதல் நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.



Free abudhabiassets.com adsense Free malaysiaadz.com adsense Free mytiruvarur.com adsense
Free sgclassify.com adsense Free dubaiassets.com adsense Free qatarassets.com adsense
Free dubaiadz.com adsense Free classifiedsense.com adsense Free adiyakkamangalam.com adsense
Free abudhabiadz.com adsense Free chennaiclassify.com adsense Free indiaassets.com adsense