அன்னாசி பழம் உடல் ஆரோக்கியத்திற்க்கு சிறந்தது
| 15.01.2012 |
|

அன்னாசி பழத்தில் வைட்டமின் B உயிர்சத்து அதிகளவு காணப்படுகிறது. இந்த சத்து ரத்த விருத்திக்கு மிக முக்கியமானதாகும். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொள்ள வேண்டும். இதை தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும்.
அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள்.
இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும். அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது. தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் உடலில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும்.

- 2200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய் - ஆய்வறிக்கை
- செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியாது - விஞ்ஞானிகள்
- தேநீர் நீரிழிவு மற்றும் இருதய நோய்களை தவிர்க்கும் - ஆய்வறிக்கை
- ரத்த பரிசோதனை மூலம் எதிர்கால நோயை அறியலாம்
- அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்
- துளசி செடியின் மருத்துவ குணங்கள்
- ஆஸ்பிரின் மாத்திரைகள் புற்றுநோயை பரவாமல் தடுக்கும் - ஆய்வறிக்கை
- ஜப்பானில் நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராதாம்
- மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை
- விண்ணில் ஒரே இரவில் ஐந்து கோள்களை காணலாம்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் டி-செல்கள்
- ஐந்து கோடி ஆண்டுகளில் அனைத்து கண்டங்களிலும் மாற்றம் - ஆய்வறிக்கை
- வாய் உமிழ் நீர் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம் - ஆய்வறிக்கை
- ஜன்னல் அருகில் நெடுந்தூரம் பயணித்தால் இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படும்
- மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியைப் பற்றிய தகவல்
- பேசிக்கொள்ளும் தாவரங்கள்
- உண்ணாவிரத நோன்பு புற்றுநோயை தடுக்கும்
- குறட்டையைப் பற்றிய சில தகவல்
- கிஸ்மிஸ் எனப்படும் உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்
- சைனஸ் எப்படி ஏற்படுகிறது
- கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய தகவல் - ஆய்வறிக்கை
- மாரடைப்பு தொடர்பான சில தகவல்கள்
- நினைவில் வைத்துக் கொள்வதில் சிறந்தவர்கள்
- மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
- ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
- அதிக சத்துகளை கொண்ட பேரிக்காயின் மருத்துவ குணங்கள்
- சாக்லேட் குடல் புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- 26 புதிய கிரகங்களை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது
- நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்
- வெயிலில் அதிக நேரம் இருந்தால் மன சோர்வு இருக்காது - ஆய்வறிக்கை
- புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்
- மொபைல் போனை காது பாதிக்காதவாறு பயன்படுத்தலாம்
- மரபணு நோய்களை தவிர்க்க ஆராய்ச்சி
- தலை முடி உதிர்வதை தவிர்க்க சில வழிமுறைகள்
- செவ்வாயிலிருந்து வெளியேறிய பாறைகள் பூமியில் விழும்
- அழிந்துக்கொண்டிருக்கும் உராங்குட்டான் குரங்குகள் இனம்
- சில உணவுகளின் மூலம் ஆரொக்கியமான உறக்கத்தை வரவழைக்கலாம்
- மனித நாக்கு கொழுப்பின் சுவையை உணரும் - ஆய்வறிக்கை
- முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்
- அன்னாசி பழம் உடல் ஆரோக்கியத்திற்க்கு சிறந்தது
|
|
|
|
|
|
|
|
|
|
|
|