மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வு
| 02.02.2012 |
|

மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது. தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.
அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித தோலில் இருந்து மூளை செல்களை உருவாக்க முடியும் என கண்டுபிடித்து உள்ளனர். எலியில் இருந்து இது போன்ற மூளை செல்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல மனித மூளை செல்களையும் உருவாக்க முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர். இதன் மூலம் பக்கவாத நோய் மற்றும் மூளையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித தோலில் இருந்து மூளை செல்களை உருவாக்க முடியும் என கண்டுபிடித்து உள்ளனர். எலியில் இருந்து இது போன்ற மூளை செல்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல மனித மூளை செல்களையும் உருவாக்க முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர். இதன் மூலம் பக்கவாத நோய் மற்றும் மூளையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
- ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சில வழி முறைகள்
- கிவி பழம் ஆஸ்துமா மற்றும் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும்
- மூலிகைகளும் கூந்தல் ஆரோக்கியமும்
- வெந்தயம் உடல் எடையை குறைக்கும்
- மலேரியா காய்ச்சலை தடுக்க ஆடை வடிவமைப்பு
- கைத்தட்டி சிரித்தால் எந்த நோயும் வராது
- புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு
- ஸ்டெம்செல் மூலம் வழுக்கை தலையிலும் முடி
- சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய்களை தவிர்க்கலாம்
- குளிர்ச்சி நிறைந்த வெள்ளரிக்காய் மூட்டு வலியை நீக்கும்
- ஸ்ட்ராபெர்ரியின் சிறப்பம்சங்கள்
- ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்
- பேரீச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்
- தக்காளி உடல் எடையை கட்டுப்படுத்தும் - ஆய்வறிக்கை
- ஒன்பது மணிநேரம் தூங்கினால் உடல் எடை குறையும் - ஆய்வறிக்கை
- பூமியை போன்ற புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- உலகின் அதி விரைவு வாகனம் SKYLON
- உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு - ஆய்வறிக்கை
- சூரியனை ஆய்வு செய்ய புதிய செயற்கைகோள்
- கடுகின் மருத்துவ குணங்கள்
- பீசா புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- மின்கலங்களை சார்ஜ் செய்ய புதிய வயர்லெஸ் தொழில்நுட்பம்
- காலிப்ளவர் இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை மறையச்செய்யும்
- ரோஜாபூவின் மருத்துவ குணங்கள்
- நடைப்பயிற்சி மன அழுத்ததை குறைக்கும்
- வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள்
- நீரிழிவு நோயை தடுக்கும் கோவைக்காய்
- மாடிப்படியை உபயோகப்படுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம்
- உருளைக்கிழங்கு முகச் சுருக்கங்களை நீக்கும்
- காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஆபத்து - ஆய்வறிக்கை
- வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
- மிகவும் குளிந்த பானங்களால் இதயம் பாதிக்கும்
- அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறு
- ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்
- ஜாதிக்காயின் மருத்துவ பலன்கள்
- ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்க சில வழிகள்
- அன்னாசி பழம் தொப்பையைக் குறைக்கும்
- இளநரையைப் போக்க சில வழிகள்
- வேப்ப இலை மற்றும் பூவின் மருத்துவ குணங்கள்
- ரத்த சோகையை கட்டுப்படுத்தும் சில உணவுகள் வகைகள்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|












