சைனஸ் எப்படி ஏற்படுகிறது
| 07.02.2012 |
|

முகத்தின் அழகுக்கு முக்கியத்துவம் கொண்டதாக தோன்றும் மூக்கு, உடற்கூறுபடி பார்த்தால் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது. மூக்கின் வடிவம் பெரும்பாலும் தாத்தா, அப்பா, அம்மாவைப் போன்று பாரம்பரிய அடையாளமாக காணப் படும். கருவிலே வளரத் தொடங்கிவிடும் மூக்கு, பிறந்த பின்பும் கிட்டத்தட்ட 18 வயது வரை வளரும்தன்மை கொண்டது. மனிதன் உயிர் வாழ அடிப்படையான சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும், நேர்த்தியாகவும் இயற்கையாகவே உருவாகிறது.
நடுச்சுவர் எலும்பு மூக்கை இரு பாகமாக பிரிக்கிறது. மேல் பாகத்தில் நோசல் போன் என்ற எலும்பு உள்ளது. உள்பக்க குழாய் போன்ற அமைப்பின் இரு பக்க மும் தசை இடம்பெற்றிருக்கிறது. இந்த தசை ஏ.சி மெஷின்போல் செயல்படும். அதாவது சுவாசிக் கப்படும் காற்றின் தட்பவெப்ப நிலையை சீராக்கி, நுரையீரலுக்கு அனுப்பும். இந்த தசை கோடை காலத்தில் சிறிதாகி, குளிர்காலத் தில் பெரிதாகும். ஜலதோஷம் ஏற்படும்போது தொற்றுக்கிருமிகளின் தாக்குதலால் தசை வீங்கி விடும். காற்று செல்லும் வழியை அடைத்து மூச்சுவிட சிரமமாகும். அதைத்தான் நாம் மூக்கடைப்பு என்கிறோம்.
மூக்கின் இருபுறத்தையும், கண்களின் மேல் பகுதியையும் கொண்ட கபால அமைப்பை சைனஸ் என்கிறோம். இது எலும்பால் ஆன ஏர்பில் கேவிட்டி என்ற வெற்றிடமாகும். அதில், மூக்கை வழு வழுப்பாக்கும் திரவம் சுரக்கும். கிருமித் தொற்று எதுவும் இல்லாத நிலையில் அந்த திரவம் இயல்பாக இருக்கும். தும்மலோடு ஜலதோஷம் வந்தால், அந்த திரவத்தின் அடர்த்தி அதிகரிக்கும். வெளியே வராமல் சேர்ந்து, சைனஸ் பகுதியை அடைத்து தொந்தரவு தரும். இதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரைகளை மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள். இந்த தொந்தரவு ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் சரியாகிவிட வேண்டும். சரியாகாமல் 3, 4 வாரம் என்று நீடித்து அவஸ்தை தந்தால், அந்த பாதிப்பிற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும். அந்த காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும்.
ஜலதோஷத்திற்கு முறையான சிகிச்சை பெறாமல் கிருமித் தொற்று அதிகரித்து, அது நாள்பட இன்பெக்டிவ் சைனசைட்டீஸ் ஆக மாறியிருக்கலாம். உணவாலோ, சுற்றுப்புற சூழலாலோ, வேறு காரணங்களாலோ அலர்ஜி தொடர்புடைய ரைனோ சைனசைட்டீஸ் தோன்றும். அடிக்கடி தும்மல் ஏற்படுதல், தலை பாரம், மூக்கு ஒழுகுதல், காதில் அரிப்பு, கண்ணில் நீர் வழிதல் போன்றவை இதன் அறிகுறியாகும். இதற்கு சரியான சிகிச்சையை பெறாவிட்டால் மூக்கின் உள்ளே தசை வளர்ந்து, மூக்கை அடைக்கும். சிலருக்கு மூக்கின் பின்பகுதியில் வளரும் தசை, வாயின் பின்பகுதி வரை வளர்ந்து அதிக தொந்தரவு தரும். சைனஸ் பகுதியில் சளி அடைப்பு இருந்தால் என்டோஸ்கோபிக் சைனஸ் சர்ஜரி தேவைப்படும். லேசர் சிகிச்சையும் கொடுக்கலாம். அலர்ஜியால் உருவான பாதிப்பு என்றால், மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

- ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சில வழி முறைகள்
- கிவி பழம் ஆஸ்துமா மற்றும் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும்
- மூலிகைகளும் கூந்தல் ஆரோக்கியமும்
- வெந்தயம் உடல் எடையை குறைக்கும்
- மலேரியா காய்ச்சலை தடுக்க ஆடை வடிவமைப்பு
- கைத்தட்டி சிரித்தால் எந்த நோயும் வராது
- புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு
- ஸ்டெம்செல் மூலம் வழுக்கை தலையிலும் முடி
- சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய்களை தவிர்க்கலாம்
- குளிர்ச்சி நிறைந்த வெள்ளரிக்காய் மூட்டு வலியை நீக்கும்
- ஸ்ட்ராபெர்ரியின் சிறப்பம்சங்கள்
- ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்
- பேரீச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்
- தக்காளி உடல் எடையை கட்டுப்படுத்தும் - ஆய்வறிக்கை
- ஒன்பது மணிநேரம் தூங்கினால் உடல் எடை குறையும் - ஆய்வறிக்கை
- பூமியை போன்ற புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- உலகின் அதி விரைவு வாகனம் SKYLON
- உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு - ஆய்வறிக்கை
- சூரியனை ஆய்வு செய்ய புதிய செயற்கைகோள்
- கடுகின் மருத்துவ குணங்கள்
- பீசா புற்றுநோயை தடுக்கும் - ஆய்வறிக்கை
- மின்கலங்களை சார்ஜ் செய்ய புதிய வயர்லெஸ் தொழில்நுட்பம்
- காலிப்ளவர் இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளை மறையச்செய்யும்
- ரோஜாபூவின் மருத்துவ குணங்கள்
- நடைப்பயிற்சி மன அழுத்ததை குறைக்கும்
- வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்கள்
- நீரிழிவு நோயை தடுக்கும் கோவைக்காய்
- மாடிப்படியை உபயோகப்படுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம்
- உருளைக்கிழங்கு முகச் சுருக்கங்களை நீக்கும்
- காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஆபத்து - ஆய்வறிக்கை
- வெற்றிலையின் மருத்துவ குணங்கள்
- மிகவும் குளிந்த பானங்களால் இதயம் பாதிக்கும்
- அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறு
- ஜீரகத்தின் மருத்துவ குணங்கள்
- ஜாதிக்காயின் மருத்துவ பலன்கள்
- ஆழ்ந்த உறக்கத்தை வரவழைக்க சில வழிகள்
- அன்னாசி பழம் தொப்பையைக் குறைக்கும்
- இளநரையைப் போக்க சில வழிகள்
- வேப்ப இலை மற்றும் பூவின் மருத்துவ குணங்கள்
- ரத்த சோகையை கட்டுப்படுத்தும் சில உணவுகள் வகைகள்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|