மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை

16.02.2012

Human brain cells produced from skin
விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் மனித உடலின் பாகங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இதுவரையில் மூளையின் செல்கள் மூளையின் புறப்பகுதியிலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
வரலாற்றில் முதன்முறையாக கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இவ் செல்களை மனித தோலில் இருந்து உற்பத்தி செய்து சாதனைபுரிந்துள்ளனர்.

இதுவரை இந்த மூளை செல்களுக்கான தட்டுப்பாடு, அவற்றை கையாளும் நெறிமுறை பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் இருந்ததாகவும் இந்த அரிய கண்டுபிடிப்பு காரணமாக அல்சைமர், வலிப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை குணப்படுத்த விரைவில் மாற்று முறையை கண்டறிய முடியும் எனவும் அவ் விஞ்ஞானிகள் தெரிவித்தள்ளனர்.



Free classifiedsense.com adsense Free qatarassets.com adsense Free adiyakkamangalam.com adsense
Free malaysiaadz.com adsense Free abudhabiadz.com adsense Free indiaassets.com adsense
Free chennaiclassify.com adsense Free mytiruvarur.com adsense Free dubaiassets.com adsense
Free dubaiadz.com adsense Free sgclassify.com adsense Free abudhabiassets.com adsense