Can not live on Mars
நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட மண்மாதிரிகளை ஆய்வு செய்த போது அங்கு தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2008ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மாதிரிகளையும், செயற்கைகோள்...
Five planets in the sky might visible
விண் வெளியில் கிரகங்களை சூரிய வெளிச்சத்தின் காரணமாகவும், அவை சுற்றிவரும் ஒழுக்கில் ஒன்றிலிருந்த ஒன்று மறைவதன் காரணமாகவும் அவற்றை ஒரே நேரத்தில் காண முடிவதில்லை. இருந்தும் அபூர்வமாக இந்த மாதத்தில் ஐந்து கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என இந்தியாவின் நேரு வானிலை...
Kepler discovered 26 new planets
சூரிய மண்டலத்துக்கு வெளியே 26 புதிய கிரகங்களை கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இந்த 26 கோள்களும் நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. ஒவ்வொரு கோளும் தனது நட்சத்திரங்களை மிக நெருக்கமாக சுற்றி வருவதால், இவற்றில் வெப்பம் மிக மிக அதிகமாக இருக்கலாம் என்றும், இதனால் அங்கு...
Fall off rocks on Earth from Mars
சில பாறைகள் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமியின் மீது விழலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு உதாரணமாக சமீபத்தில் மொராக்கோவில் 15 பவுண்ட் எடை உள்ள பாறைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஆய்வு செய்த போது அவை ஜூலை மாதம் செவ்வாய் கிரத்தில் இருந்து...
Aliens footprints on the moon
சந்திரனில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதா இல்லையா என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகள் உலா வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாண பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில்...
Asteroids around the earth
2006ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு ஜூன் வரை ஒரு தற்காலிக துணைக்கோள் சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஆஸ்ட்ராய்டு எனப்படும் ஒரு விண்கல் பூமியை சுற்றி வந்தது. இது ஏதாவது ஒரு செயற்கைகோளின் சிதைந்த...
Planet discovered with thousands of tons diamonds
அமெரிக்காவை சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் பூமியை விட 15 மடங்கு பெரிய பல ஆயிரம் டன் வைரங்களுடன் கூடிய புதிய கிரகங்களை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். கார்பன் எனப்படும் கரிய தாதுக்கள் பூமிக்கடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும் போது ஒளிரும்...
18 huge extrasolar planets discovered
சூரியனை விட பல மடங்கு பெரியதாக உள்ள 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. நட்சத்திர கூட்டத்தை சுற்றியுள்ள மிக அதிக கிரகங்களை கண்டுபிடித்து அறிவிக்கும் முதல் முயற்சி இதுவாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 18 கிரகங்களை கெப்ளர் விண்கலம்...
New Earth like planet found Gliese 581G
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த கிரகத்துக்கு கிளைஸ் 581ஜி (Gliese 581G) என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 123 லட்சம் கோடி...
Sand hills in the mars produced by strong winds
அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி ஓடத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பியுள்ள புகைப்படங்களில் செவ்வாய் கிரகத்தில் மணல் குன்றுகள் மற்றும் அடுக்கடுக்கான மணல் அலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் ஜோன்ஸ்காப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி...
Searching for new planets to survive
பூமியைத் தவிர விண்வெளியில் உள்ள கோள்கள் மற்றும் நிலாவில் உயிர்கள் வாழ தகுதியுடையக் கோள்களைக் கண்டுப்பிடிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். சூரியக்குடும்பத்தைச் சேராத கிலியேசே 581g என்ற வெளி கோளும் (exo planet), சனியின் நிலாவான டைட்டானும் உயிர்கள் வாழக்கூடியனவாக உள்ளன. இவ்வாறு உயிர்கள்...
Water in the Jupiter
வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது. அதில் அங்கு ஐஸ்கட்டி படிவங்கள் ஓரளவு இருப்பது தெரிய வந்தது. அது...
Aliens within our solar system
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சூரிய குடும்பத்தில் வேற்றுக்கிரக வாசிகள் வசிப்பதற்கான ஆதாரங்களோ, அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர் என்பதற்கான ஆதாரங்களோ கிடையாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்திய வம்சா வழி விஞ்ஞானி உள்ளிட்ட...
Asteroid passes between the Earth and the moon
விண்வெளியில் 2005 YU55 என்ற விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வரும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அந்த கிரகம் பூமியில் இருந்து 2.01 லட்சம் மைல் வரை நெருங்கி வரும். 8ம் தேதி இந்த அதிசயம் நடைபெற உள்ளது....
Planet sized object is as cool as earth
பூமியைப் போன்று குளிர்ச்சியாக இருக்கும் WD 0806 – 661B என்ற நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் மேற்பகுதி பூமியின் கோடைகாலத்தைப் போன்று உள்ளது. இது ஒரு கோள் அல்ல, சிறிய நட்சத்திரம். இந்த நட்சத்திரம் பெரிய கோளான வியாழனை சுற்றி வருகிறது. வானியல்...
Ozone hole spanning 25 million square kilometers
அதிக வெப்பம் வெளியிடப்படுவதாலும், காடுகள் அழிக்கப்படுவதாலும், நிலம், நீர் மற்றும் காற்று வேகமாக மாசுப் படுவதாலும் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டு வருகிறது. அதன் அளவு சுமார் 97 லட்சம் சதுர மைல்கள் அதாவது 250 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு இருக்கிறது என்று...
Ozone layer found on Venus
வீனஸ் கோளில் பூமியை விட 100 மடங்கு மெல்லிய ஓசோன் அடுக்கு உள்ளதாக ஐரோப்பிய விண் வெளி ஆராய்ச்சி கழகம் கண்டுபிடித்து உள்ளது. இதுவரை பூமியிலும், செவ்வாயிலும் மட்டுமே ஓசோன் அடுக்கு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. வீனஸின் வளி மண்டலத்தை ஊடுருவி தொலைவில் உள்ள...
Moon contains treasure trove of titanium ores
நாசாவின் சக்திவாய்ந்த கேமராக்களைக் கொண்ட விண்கலம் அனுப்பிய ஏழு விதமான புகைப்படங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏற்கனவே கடந்த 1972ம் ஆண்டு அப்பல்லோ-17 விண்கலம் மூலம் சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்கள் அங்கு வெட்டி எடுத்து வந்த பாறைகளில் பரிசோதனை...
Planet with two suns discovered named as KEPLER-16B
நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் கெப்ளர் டெலஸ்கோப்பில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கிரகத்திற்கு கெப்ளர்-16பி (KEPLER-16B) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நமது பூமியிலிருந்து 200 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிரகம் 2 சூரிய...
NASA launches twin satellite moon mission
சந்திரனின் புவிஈர்ப்பு தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழு தகவல்களும் திரட்டப்படவும் அதன் முழுமையான விவரங்களைத் திரட்டவும் நாசா திட்டமிட்டுள்ளாது. அதற்காக அதி நவீன திறன் கொண்ட 2 செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் வாஷிங்...



Free indiaassets.com adsense Free abudhabiassets.com adsense Free chennaiclassify.com adsense
Free dubaiassets.com adsense Free mytiruvarur.com adsense Free qatarassets.com adsense
Free dubaiadz.com adsense Free classifiedsense.com adsense Free sgclassify.com adsense
Free malaysiaadz.com adsense Free adiyakkamangalam.com adsense Free abudhabiadz.com adsense