பூமிக்கு நிகரான குளிர்ச்சியான புதிய கிரகம் கண்டுபிடிப்பு

26.10.2011

Planet sized object is as cool as earth
பூமியைப் போன்று குளிர்ச்சியாக இருக்கும் WD 0806 – 661B என்ற நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் மேற்பகுதி பூமியின் கோடைகாலத்தைப் போன்று உள்ளது. இது ஒரு கோள் அல்ல, சிறிய நட்சத்திரம். இந்த நட்சத்திரம் பெரிய கோளான வியாழனை சுற்றி வருகிறது. வானியல் வல்லுநர்கள் நாசா ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்த குளிர் நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அகச்சிவப்பு கதிர்களால் செயல்படும் தொலைநோக்கி மூலம் இந்த நட்சத்திரத்தை பொருட்களின் மீது மின்னச் செய்யலாம்.

இது பூமியையும், அதன் வட்டப்பாதையையும் கடக்க 63 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகிறது. ப்ரவுன் டுவார்ப் நட்சத்திரமானது மற்ற நட்சத்திரங்களைப் போன்றது. அதனுள் மேகத்தூசுகளும், வாயுவும் உள்ளன. இந்த நட்சத்திரம் தன்னுள்ளே போதுமான அளவு மேகத் தூசுகளை வைத்து கொள்ள தவறினால், தெர்மோ நியூக்ளியார் வினை புரிந்து தீப்பற்றி எரிந்து விடும்.

இந்த நட்சத்திரத்தின் மேற்பகுதி வெப்பநிலை 27 முதல் 80 டிகிரி சென்டிகிரேடு ஆகும். இந்த வெப்பநிலை மனிதர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. 1995ல் வானியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்நட்சத்திரத்தின் வெப்பநிலை பூமியைப் போன்று இருக்கும். இந்த நட்சத்திரம் மிகப்பெரிய வட்டப்பாதையை கொண்டது. அந்த வட்டப்பாறையானது பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தூரத்தைப் போன்று 2,500 ஒளி ஆண்டுகள் கொண்டது.



Free abudhabiassets.com adsense Free adiyakkamangalam.com adsense Free sgclassify.com adsense
Free dubaiassets.com adsense Free mytiruvarur.com adsense Free abudhabiadz.com adsense
Free classifiedsense.com adsense Free chennaiclassify.com adsense Free indiaassets.com adsense
Free dubaiadz.com adsense Free malaysiaadz.com adsense Free qatarassets.com adsense