மிகப்பெரிய 18 புதிய நட்சத்திர கிரகங்கள் கண்டுபிடிப்பு

08.12.2011

18 huge extrasolar planets discovered
சூரியனை விட பல மடங்கு பெரியதாக உள்ள 18 புதிய கிரகங்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. நட்சத்திர கூட்டத்தை சுற்றியுள்ள மிக அதிக கிரகங்களை கண்டுபிடித்து அறிவிக்கும் முதல் முயற்சி இதுவாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 18 கிரகங்களை கெப்ளர் விண்கலம் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அனைத்தும் சூரியனை விட பல மடங்கு பெரியவை. இதற்காக 300 நட்சத்திரங்களை சுற்றி தீவிர ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.



Free sgclassify.com adsense Free adiyakkamangalam.com adsense Free indiaassets.com adsense
Free qatarassets.com adsense Free abudhabiassets.com adsense Free dubaiadz.com adsense
Free chennaiclassify.com adsense Free dubaiassets.com adsense Free abudhabiadz.com adsense
Free mytiruvarur.com adsense Free classifiedsense.com adsense Free malaysiaadz.com adsense