![]() விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் மனித உடலின் பாகங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இதுவரையில் மூளையின் செல்கள் மூளையின் புறப்பகுதியிலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. வரலாற்றில் முதன்முறையாக கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இவ் செல்களை மனித தோலில் இருந்து உற்பத்தி செய்து சாதனைபுரிந்துள்ளனர். இதுவரை இந்த மூளை செல்களுக்கான...
|
![]() மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. ஜேர்மன் நாட்டு பத்திரிகை ஒன்றில் பயனுள்ள வேதியல் (Angewandte Chemie) எனும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவாறு தொடுதிரை தொழில்நுட்பத்தை (Touch Screen) புற்றுநோயை கண்டறிவதற்கு பயன்படுத்த...
|
![]() இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் எளிதாக கண்டுபிடிப்பது குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைகழகம் மற்றும் மைக்ரோசொப்ட் ஆய்வு பிரிவு இணைந்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. கண்ணீரில் உள்ள குளுக்கோஸ் என்சைம்களை அளவிடுவதன் மூலமாக சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ளலாம். இதற்காக தனியாக எலக்ட்ரோடுகள் பொருத்தி...
|
![]() காகித துண்டுகளிலிருந்து இருந்து மின்சாரம் உருவாக்கும் தொழில்நுட்பத்தை சொனி நிறுவனம் உறுவாக்கியுள்ளது. வீணாகப் போகும் துண்டுக் காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் செயன்முறையினை சொனி நிறுவனம் அண்மையில் மாணவர்களுக்கு விளக்கியது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட காகித அட்டையை ஒரு கண்ணாடி பாட்டிலினுல் போட்டு அதனுள்...
|
![]() Ultra Slow motion கேமெராக்கள் தான் கிரிக்கட் போட்டியில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை கமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக்க கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்க கூடிய கமெராக்கள் தான் அதிகபட்சமாக இருந்து வந்தது....
|
![]() 20 நொடியில் லேசர் சிகிச்சையின் மூலம் கண்ணின் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஸ்டிரோமா கண் ஆராய்ச்சி மைய நிபுணர் க்ரேக் ஹோமர் தலைமையில் தீவிர ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி கிரேக் கூறுகையில், லேசர் மூலம்...
|
![]() மருத்துவம், வானியல் உள்பட பல்வேறு துறைகளிலும் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதிது புதிதாக பல்வேறு ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கனடாவின் சைமன் பிரேசர் பல்கலைக்கழகத்திலும் ரோபொக்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வந்தது. பல்லி போல சுவரில் ஏறும் ரோபோவை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். கண்ணுக்கு...
|
![]() உறக்க நிலையில் கனவில் காண்பதனை எல்லாம் நினைவில் வைத்திருப்பது என்பது மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால் தற்போது மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் தாம் கண்ட கனவுகளை இ-ஸ்கேன் மூலமாக தெளிவாக அறிந்து கொள்ள முடியுமென தெரிவிக்கின்றனர். கம்ப்யூட்டரின் உதவியுடன் நாம் ஏற்கனவே...
|
![]() உணவுக்கு சுவைக் கூட்ட பயன்படுத்தப்படும் சோடியம் குளொரைடு உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான மென்பொருட்கள், கம்ப்யூட்டரில் நாம் பதிவு செய்கின்ற தகவல்கள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கிலேயே பதிவாகின்றன. கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட...
|
![]() நவீன உலகில் மோட்டார் வாகனங்கள் அத்தியாவசிய தேவைகளாகி விட்டன. வாகனங்கள், உதிரிபாக விற்பனைக்கு ஏற்ப கழிவுகளும் அதிகரிக்கின்றன. அந்த வகையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி டயர்கள் வீணாக குப்பையில் வீசப்படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. பழைய டயர்கள் இனி வீணாகாது....
|
![]() உலகின் முதலாவது மிகச் சிறிய விற்பனைக்கான டிஜிட்டல் கேமிராவை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. வெறும் 26 மில்லி மீட்டர் அளவான இக்கருவியின் மூலம் 2 மெகா பிக்சல் வரையான புகைப்படத்தினை எடுக்க முடியும். மேலும் இதன் மூலம் வீடியோ பதிவும் மேற்கொள்ள முடியும்....
|
![]() மருத்துவத்தில் பாதிக்கப்பட்ட உடலுறுப்புக்களை புதுப்பிக்க அல்லது மீண்டும் உருவாக்க ஸ்டெம் செல் பயன்படுகிறது, ஆனால் தற்போது புலி, சிங்கம், கண்டாமிருகம் போன்ற அழிந்து வரும் உயிரினங்களை மீண்டும் உருவாக்க ஸ்டெம் செல் பயன்படும் என கலிபோர்னியாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்...
|
![]() உடலில் கட்டி வளர்ச்சி வேகத்தை கண்டறிவதற்காக ஜேர்மனி ஆய்வாளர்கள் புதிய வகை மைக்ரோசிப் சென்சாரை உருவாக்கி உள்ளனர். இந்த மைக்ரோசிப் உடலில் கட்டி வளரும் இடத்தில் வைக்கப்படும் பின்னர் கட்டி வளர்ச்சி அடைவதை கண்டுபிடிக்க அருகாமையில் உள்ள திசுக்களுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை இந்த...
|
![]() தகவல்களை சேமிக்க பயன்படும் சாதனங்களின் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாற்றமடைந்து கொண்டு வருகின்றது. CD, DVD, BLU-RAY, பென்டிரைவ், ஃபிளஷ் மெமொரி, மினி SD, மற்றும் மைக்ரோ SD வரிசையில் கணணி பயனாளர்களுக்கு புத்தம் புதிய சேமிப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கண்ணாடித்தட்டினால் ஆன மிகச்...
|
![]() தானியங்கி அறிவாற்றல் மிக்க கணணி (COGNITIVE COMPUTING) தொழிநுட்ப துறையில் புதிய வளர்ச்சியாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி கம்ப்யூட்டர் சிப்பை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது. இது மனிதர்களின் மூளையைப் போல தானாக சிந்திக்கும் செயல் திறன் கொண்டது. இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சூழலை...
|
![]() சீனா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சாயோயங் இருதய நோய் ஆஸ்பத்திரியின் டாக்டர் யங் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் மனித உடலில் உள்ள சைடோமெகலோ என்ற வகை வைரஸ் கிருமிகளுக்கும், உயர் ரத்த அழுத்த நோய்க்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த...
|
![]() வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மற்றும் கிரிப்த் பல்கலைக்கழகங்களை சேர்ந்த சர்வதேச நிபுணர் குழு ஒன்று புற்று நோய்க்கும் தங்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதன்படி தங்கத்தை வேதியியல் மாற்றம் செய்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அதில் உள்ள ரசாயன பொருட்கள் புற்றுநோயை...
|
![]() இன்சுலின் என்ற ஹார்மொன் குறைப்பாட்டால் உடலில் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது. உடலில் ரத்த சர்க்கரை அளவை முறையாக கடைபிடிக்க இன்சுலின் உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் இன்சுலின் பம்புகளை பயன்படுத்தும் டயாபடிஸ் நோயாளிகளுக்கு தற்போது புதிய பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. அதி...
|
![]() நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எச்.ஐ.வி நோய் பாதித்துள்ளதா எனக் கண்டறியும் சிப் ஒன்றை வடிவமைத்துள்ளனர். தற்போதைய சோதனை முறையில் எச்.ஐ.வி பாதிப்பை கண்டறிய ரத்ததை சோதனை மையத்தில் கொடுத்து விட்டு பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த சிப்பின் மூலம்...
|
![]() ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷீஃபீல்ட் ஹாலம் பல்கலைகழக விஞ்ஞானிகள் கைரேகையை ஆராய்வதற்காக புதிதாக ஆய்வு தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கைரேகை ஆய்வு குற்றவாளியின் பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த...
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
































