தகவல்களை சேமிக்க புதிய நானோ டிஸ்க் தொழில்நுட்பம்

23.08.2011

New nano glass disk technology for optical computer memory
தகவல்களை சேமிக்க பயன்படும் சாதனங்களின் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாற்றமடைந்து கொண்டு வருகின்றது. CD, DVD, BLU-RAY, பென்டிரைவ், ஃபிளஷ் மெமொரி, மினி SD, மற்றும் மைக்ரோ SD வரிசையில் கணணி பயனாளர்களுக்கு புத்தம் புதிய சேமிப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கண்ணாடித்தட்டினால் ஆன மிகச் சிறிய CD போன்று காணப்படும் இந்த புதிய சாதனத்தை விரைவில் அனைவரும் பயன்படுத்தலாம்.

சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்சியாளர்களால் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சேமிப்பு தட்டில் 50 GB வரை தகவல்களை சேமித்து வைக்க முடியும். அலுவலகங்களில் பெரிய அளவிலான தகவல் கோப்புகளை சேமிப்பவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் மற்றும் உறுதியான இந்த கண்ணாடித்தட்டில் தகவல்கள் அழித்து சேமித்து வைக்க முடியும். இந்த நானோ டிஸ்க் வரைவில் சந்தைக்கு வரும் எனவும் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Free indiaassets.com adsense Free mytiruvarur.com adsense Free dubaiadz.com adsense
Free qatarassets.com adsense Free abudhabiadz.com adsense Free abudhabiassets.com adsense
Free malaysiaadz.com adsense Free dubaiassets.com adsense Free classifiedsense.com adsense
Free chennaiclassify.com adsense Free sgclassify.com adsense Free adiyakkamangalam.com adsense