அழியும் உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல் தயாரிப்பு
| 09.09.2011 |
|

மருத்துவத்தில் பாதிக்கப்பட்ட உடலுறுப்புக்களை புதுப்பிக்க அல்லது மீண்டும் உருவாக்க ஸ்டெம் செல் பயன்படுகிறது, ஆனால் தற்போது
புலி, சிங்கம், கண்டாமிருகம் போன்ற அழிந்து வரும் உயிரினங்களை மீண்டும் உருவாக்க ஸ்டெம் செல் பயன்படும் என கலிபோர்னியாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஸ்டெம் செல் என்பது பல செல் உயிரினங்களில் காணப்படும் உயிரணுக்கள். இவை முற்றிலும் மேம்பாடு அடையாத வகைப்பாட்டிற்கு உட்படாதவை. உயிரணுப்பிளவின் போது புதிய உயிரணுக்களை உருவாக்குவதுடன் வெவ்வேறு திசுக்களை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம் செல் விலங்கியல் பூங்காவை உருவாக்கி அதில் பல விலங்குகளின் ஸ்டெம் செல்லை சேமித்து வைத்துள்ளனர்.
ஸ்டெம் செல்லை உடலில் செலுத்தும் போது எவ்வகை செல்லாகவும் மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. இதை புளூரிபொடன்சி என்பர். இவை விந்து அல்லது முட்டை செல்களாக மாறி இனப்பெருக்கத்திற்கு பயன்படுகின்றன. இரண்டு வகையான உயிரினங்களில் இந்த ஆய்வு துவங்கப்பட்டது. ஒன்று மரபியல் ரீதியாக மனித இனத்துடன் தொடர்புடைய மனித குரங்கு. மற்றொன்று மரபியலில் புதிய பரிணாமம் கொண்ட காண்டாமிருகம்.
விலங்குகளுக்கான ஸ்டெம் செல்களை உருவாக்க புளூரிபொடன்ட் முறையில் மனிதனுக்கு செலுத்தப்படும் அதே மரபணுக்களை விலங்குகளின் தோல் பகுதியில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஸ்டெம் செல் தொழில்நுட்ப சிகிச்சை முறையால் இரண்டு உயிரினங்களும் பயனடைந்துள்ளன. மனிதனுக்கு நீரிழிவு நோய்க்கு ஸ்டெம் செல் முறையால் சிகிச்சை அளிப்பது போல் மனித குரங்கிற்கு அளிக்கப்பட்டது. இறுதியில் குரங்கின் நோயின் பாதிப்பு குறையத் துவங்கியது கண்டறியப்பட்டது.
அழிந்து வரும் உயிரினம் காண்டா மிருகம் என்பதால் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சமீப காலமாக மரபணு வேறுபாடு இல்லாமல் இந்த இனம் அழிந்து வருகிறது. இந்நிலையில் ஆய்வாளர்கள் காண்டாமிருகத்தின் தோல் பகுதியில் உள்ள செல்களிலிருந்து விந்து மற்றும் முட்டைகளை உருவாக்கும் ஆய்வு மேற்கொண்டனர். இதன் மூலம் மரபணு வேறுபாட்டை உருவாக்கி இவற்றின் எண்ணிக்கையை பெருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

- மின்கலங்களை சார்ஜ் செய்ய புதிய வயர்லெஸ் தொழில்நுட்பம்
- செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கலாம்
- மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை
- புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்
- எலக்ட்ரானிக் கான்டாக்ட் லென்ஸ் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம்
- வீணாகப் போகும் காகிதங்களிலிருந்து மின்சாரம்
- வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் ஃபிரேம்கள் புதிய கேமிரா கண்டுப்பிடிப்பு
- 20 நொடிகளில் கண்ணின் நிறத்தை மாற்றும் புதிய தொழில் நுட்பம்
- கனடாவில் சுவரில் ஏறும் புதிய வகை ரோபோக்கள்
- கனவில் காண்பதனை நினைவில் காணலாம் - ஆய்வறிக்கை
- உப்பு கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்கின் கொள்ளளவை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
- பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் புதிய தொழில்நுட்பம்
- உலகின் மிகச் சிறிய டிஜிட்டல் கேமிரா
- அழியும் உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல் தயாரிப்பு
- கட்டிகளின் வளர்ச்சியை கண்கானிக்கும் மைக்ரோ சிப்
- தகவல்களை சேமிக்க புதிய நானோ டிஸ்க் தொழில்நுட்பம்
- மனித மூளையைப் போல் தானியங்கி சிப் - IBM சாதனை
- வைரஸ் கிருமிகளால் தான் ரத்த அழுத்தம் ஏற்படகிறது - ஆய்வறிக்கை
- தங்கத்தைக் கொண்டு புற்று நோயை குணப்படுத்தலாம்
- இன்சுலின் கருவியை கணினி ஹேக்கர்களால் தாக்க முடியும்
- 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோயை கண்டறியும் மிகச் சிறிய சிப்
- புதிய கைரேகை தொழில்நுட்பம் அறிமுகம்
- ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள குளிரூட்டி ஆடைகள்
- எதிரில் பேசுபவர்களின் மன நிலையை கணிக்கும் கண்ணாடி
- பூமிக்கு செயற்கைக்கோள் மூலம் சூரிய மின் சக்தி
- பழங்களின் நாரிலிருந்து கார்களை உருவாக்கலாம் - விஞ்ஞானிகள்
- மாரடைப்பை ஸ்டெம் செல் மூலம் தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- மைக்ரோ சிப் சென்சாருடன் உணர்திறன் கொண்ட ஆடைகள்
- ஒருவரின் ஆயுட் காலத்தை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்
- புதிய வகை பேப்பர் மொபைல் போன் அறிமுகம்
- ஜப்பானில் மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி
- மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலைகள்
- கோழி இறகுகளில் பிளாஸ்டிக் தயாரிக்க திட்டம்
- கத்தாரில் செயற்கை மேகங்கள் தயாரிப்பு
- தோல் புற்றுநோயை முன்கூட்டியே அறிய புதிய கருவி
- சளி இருமல் இருப்பதை தொலைபேசி வழியாக கண்டறிய புதிய கருவி
- அதி நவீன எலக்ட்ரானிக் பிக் பாக்கெட்
- டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு
- கடல் அலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி
- சீனாவில் மிகப்பெரிய 4G நெட்வொர்க் சோதனை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|