உப்பு கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்கின் கொள்ளளவை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
| 23.10.2011 |
|

உணவுக்கு சுவைக் கூட்ட பயன்படுத்தப்படும் சோடியம் குளொரைடு உப்பைக் கொண்டு கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கின் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் இயங்குவதற்கு தேவையான மென்பொருட்கள், கம்ப்யூட்டரில் நாம் பதிவு செய்கின்ற தகவல்கள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கிலேயே பதிவாகின்றன. கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் ஹார்ட் டிஸ்க்குகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன.
கையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்பது பற்றியும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், கோப்புகளை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறியதாவது: கம்ப்யூட்டருக்கு மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.
டேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கணணி ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின் போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும் போது ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது. அதாவது டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கம்ப்யூட்டருக்கோ அல்லது இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.

- மின்கலங்களை சார்ஜ் செய்ய புதிய வயர்லெஸ் தொழில்நுட்பம்
- செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கலாம்
- மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை
- புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்
- எலக்ட்ரானிக் கான்டாக்ட் லென்ஸ் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம்
- வீணாகப் போகும் காகிதங்களிலிருந்து மின்சாரம்
- வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் ஃபிரேம்கள் புதிய கேமிரா கண்டுப்பிடிப்பு
- 20 நொடிகளில் கண்ணின் நிறத்தை மாற்றும் புதிய தொழில் நுட்பம்
- கனடாவில் சுவரில் ஏறும் புதிய வகை ரோபோக்கள்
- கனவில் காண்பதனை நினைவில் காணலாம் - ஆய்வறிக்கை
- உப்பு கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்கின் கொள்ளளவை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
- பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் புதிய தொழில்நுட்பம்
- உலகின் மிகச் சிறிய டிஜிட்டல் கேமிரா
- அழியும் உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல் தயாரிப்பு
- கட்டிகளின் வளர்ச்சியை கண்கானிக்கும் மைக்ரோ சிப்
- தகவல்களை சேமிக்க புதிய நானோ டிஸ்க் தொழில்நுட்பம்
- மனித மூளையைப் போல் தானியங்கி சிப் - IBM சாதனை
- வைரஸ் கிருமிகளால் தான் ரத்த அழுத்தம் ஏற்படகிறது - ஆய்வறிக்கை
- தங்கத்தைக் கொண்டு புற்று நோயை குணப்படுத்தலாம்
- இன்சுலின் கருவியை கணினி ஹேக்கர்களால் தாக்க முடியும்
- 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோயை கண்டறியும் மிகச் சிறிய சிப்
- புதிய கைரேகை தொழில்நுட்பம் அறிமுகம்
- ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள குளிரூட்டி ஆடைகள்
- எதிரில் பேசுபவர்களின் மன நிலையை கணிக்கும் கண்ணாடி
- பூமிக்கு செயற்கைக்கோள் மூலம் சூரிய மின் சக்தி
- பழங்களின் நாரிலிருந்து கார்களை உருவாக்கலாம் - விஞ்ஞானிகள்
- மாரடைப்பை ஸ்டெம் செல் மூலம் தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- மைக்ரோ சிப் சென்சாருடன் உணர்திறன் கொண்ட ஆடைகள்
- ஒருவரின் ஆயுட் காலத்தை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்
- புதிய வகை பேப்பர் மொபைல் போன் அறிமுகம்
- ஜப்பானில் மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி
- மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலைகள்
- கோழி இறகுகளில் பிளாஸ்டிக் தயாரிக்க திட்டம்
- கத்தாரில் செயற்கை மேகங்கள் தயாரிப்பு
- தோல் புற்றுநோயை முன்கூட்டியே அறிய புதிய கருவி
- சளி இருமல் இருப்பதை தொலைபேசி வழியாக கண்டறிய புதிய கருவி
- அதி நவீன எலக்ட்ரானிக் பிக் பாக்கெட்
- டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு
- கடல் அலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி
- சீனாவில் மிகப்பெரிய 4G நெட்வொர்க் சோதனை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|