வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் ஃபிரேம்கள் புதிய கேமிரா கண்டுப்பிடிப்பு
| 26.12.2011 |
|

Ultra Slow motion கேமெராக்கள் தான் கிரிக்கட் போட்டியில் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை கமெராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக்க கூடியவை. இதுவரை வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்க கூடிய கமெராக்கள் தான் அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த கமெரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1 ட்ரில்லியன் ஃபிரேம்கள் எடுக்க கூடிய புதிய கமெராவை இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.
இந்த புதிய கமெராவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி(light) செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை slowmotion ஆக காட்ட முடியும். இந்த கமெராவை MIT விஞ்ஞானி ரமேஷ் ரஷ்கர் கண்டுபிடித்துள்ளார். சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை இவர் உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய கமெராவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி(light) செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை slowmotion ஆக காட்ட முடியும். இந்த கமெராவை MIT விஞ்ஞானி ரமேஷ் ரஷ்கர் கண்டுபிடித்துள்ளார். சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை இவர் உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மின்கலங்களை சார்ஜ் செய்ய புதிய வயர்லெஸ் தொழில்நுட்பம்
- செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கலாம்
- மனிதனின் தோலிலிருந்து மூளை செல்களை உருவாக்கி சாதனை
- புற்றுநோயை கண்டறியும் புதிய மொபைல் போன்கள்
- எலக்ட்ரானிக் கான்டாக்ட் லென்ஸ் மூலம் சர்க்கரையின் அளவை அறியலாம்
- வீணாகப் போகும் காகிதங்களிலிருந்து மின்சாரம்
- வினாடிக்கு ஒரு ட்ரில்லியன் ஃபிரேம்கள் புதிய கேமிரா கண்டுப்பிடிப்பு
- 20 நொடிகளில் கண்ணின் நிறத்தை மாற்றும் புதிய தொழில் நுட்பம்
- கனடாவில் சுவரில் ஏறும் புதிய வகை ரோபோக்கள்
- கனவில் காண்பதனை நினைவில் காணலாம் - ஆய்வறிக்கை
- உப்பு கம்ப்யூட்டர் ஹார்ட்டிஸ்கின் கொள்ளளவை அதிகரிக்கும் - ஆய்வறிக்கை
- பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் புதிய தொழில்நுட்பம்
- உலகின் மிகச் சிறிய டிஜிட்டல் கேமிரா
- அழியும் உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் ஸ்டெம் செல் தயாரிப்பு
- கட்டிகளின் வளர்ச்சியை கண்கானிக்கும் மைக்ரோ சிப்
- தகவல்களை சேமிக்க புதிய நானோ டிஸ்க் தொழில்நுட்பம்
- மனித மூளையைப் போல் தானியங்கி சிப் - IBM சாதனை
- வைரஸ் கிருமிகளால் தான் ரத்த அழுத்தம் ஏற்படகிறது - ஆய்வறிக்கை
- தங்கத்தைக் கொண்டு புற்று நோயை குணப்படுத்தலாம்
- இன்சுலின் கருவியை கணினி ஹேக்கர்களால் தாக்க முடியும்
- 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோயை கண்டறியும் மிகச் சிறிய சிப்
- புதிய கைரேகை தொழில்நுட்பம் அறிமுகம்
- ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள குளிரூட்டி ஆடைகள்
- எதிரில் பேசுபவர்களின் மன நிலையை கணிக்கும் கண்ணாடி
- பூமிக்கு செயற்கைக்கோள் மூலம் சூரிய மின் சக்தி
- பழங்களின் நாரிலிருந்து கார்களை உருவாக்கலாம் - விஞ்ஞானிகள்
- மாரடைப்பை ஸ்டெம் செல் மூலம் தடுக்கலாம் - ஆய்வறிக்கை
- மைக்ரோ சிப் சென்சாருடன் உணர்திறன் கொண்ட ஆடைகள்
- ஒருவரின் ஆயுட் காலத்தை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்
- புதிய வகை பேப்பர் மொபைல் போன் அறிமுகம்
- ஜப்பானில் மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி
- மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்கை இலைகள்
- கோழி இறகுகளில் பிளாஸ்டிக் தயாரிக்க திட்டம்
- கத்தாரில் செயற்கை மேகங்கள் தயாரிப்பு
- தோல் புற்றுநோயை முன்கூட்டியே அறிய புதிய கருவி
- சளி இருமல் இருப்பதை தொலைபேசி வழியாக கண்டறிய புதிய கருவி
- அதி நவீன எலக்ட்ரானிக் பிக் பாக்கெட்
- டவர் இல்லாமல் செயல்படும் மொபைல்போன் கண்டுபிடிப்பு
- கடல் அலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி
- சீனாவில் மிகப்பெரிய 4G நெட்வொர்க் சோதனை
|
|
|
|
|
|
|
|
|
|
|
|












