விரைவில் மருத்துவ மனைகளில் செயற்கை இரத்தம்

17.11.2011

Artificial blood in hospitals soon
உயிர் காக்கும் இரத்ததின் தேவை அதிகரித்துள்ளதால், செயற்கை இரத்தம் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டனர். இந்த இரத்தத்தை விரைவில் பயன்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தின் எடின்பர்க் & பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தான் இந்த முயற்சியில் வெற்றிப்பெற்றுள்ளனர்.

ஸ்டெம்செல்களில் இருந்து சிவப்பு அணுக்களை உருவாக்கி அதன் மூலம் செயற்கை இரத்தத்தை தயாரித்தனர். இந்த ரத்ததில் 25 லட்சம் சிவப்பு அணுக்கள் இருக்கும் இவற்றை மனித உடலில் செலுத்த முடியும் என அவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு செயற்கை இரத்தத்தை செலுத்துவதன் மூலம் எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த செயற்கை இரத்தம் இன்னும் சில ஆண்டுகளில் மருத்துவ மனைகளில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



Free dubaiassets.com adsense Free malaysiaadz.com adsense Free sgclassify.com adsense
Free dubaiadz.com adsense Free classifiedsense.com adsense Free chennaiclassify.com adsense
Free adiyakkamangalam.com adsense Free abudhabiassets.com adsense Free qatarassets.com adsense
Free mytiruvarur.com adsense Free indiaassets.com adsense Free abudhabiadz.com adsense