அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் செயற்கைகோள்

19.02.2012

சீனா வரும் ஆகஸ்டு மாதத்தில் வான்வெளி வீரருடன் புதிய செயற்கைகோளை அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சீனா கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 3 தடவை வான்வெளி வீரர்களுடன் செயற்கைகோளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைகோளை செலுத்தியவுடன் இதற்கு அடுத்த கட்டமாக வின்வெளி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.

2020ம் ஆண்டில் விண்வெளியில் முழுமையாக இயங்கும் விண்வெளி ஆய்வுக் கூடம் ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வு மையம் அமைக்கப்பட்டால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி ஆராய்ச்சியில் சீனா மிகச்சிறந்த ஒரு நாடாக மாறி விடும்.



Free adiyakkamangalam.com adsense Free abudhabiassets.com adsense Free dubaiassets.com adsense
Free chennaiclassify.com adsense Free qatarassets.com adsense Free indiaassets.com adsense
Free dubaiadz.com adsense Free malaysiaadz.com adsense Free mytiruvarur.com adsense
Free classifiedsense.com adsense Free sgclassify.com adsense Free abudhabiadz.com adsense